என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பிரிந்தவர்கள் வந்திணைவர். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். இடம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உள்ளன்போடு பழகியவர்கள் உங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தொய்வடைந்த தொழிலை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் அனுகூலமாக நடந்து கொள்வர். நண்பர்கள் நல்ல தகவல் தருவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து செயல்படுவர். தொழில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்துகொள்வர். உடல்நலம் சீராகும். சொத்துகளால் லாபம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். நாகரீகப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொடுக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கடன் பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். வருமானம் போதுமானதாக இருக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும். இடம் சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடியலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.






