என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி பெறும் நாள். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும். எதிர்பார்த்தபடியே பயணங்களால் ஆதாயம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
முடியாத காரியங்களைக்கூட முடித்துக் காட்டும் நாள். இடமாற்றங்கள் இனிய மாற்றங்களாக வரும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேற்றம் காணும் நாள். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். அடுத்தவர்களின் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன், பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். உங்கள் பேச்சுத்திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புக் கிடைக்கும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம். உத்தியோகத்தடை அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பணிகளில் இருந்த தொய்வு அகலும் நாள். வெளிவட்டாரப் பழக்கம் சிறப்பாக அமையும். குடும்பத்தினர்கள் உங்கள் கருத்துகளுக்கு செவிசாய்ப்பர். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். பயணத்தால் ஆதாயம் உண்டு. எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
கவனிக்காது விட்ட உடல்நலத்தால் கவலை அதிகரிக்கும் நாள். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தொல்லைகள் உண்டு. மனக்குழப்பம் அதிகரிக்கும். வரவைவிடச் செலவு கூடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பயணத்தால் தொல்லையுண்டு. உத்தியோகத்தில் சகபணியாளர்களின் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.






