என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வளர்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்யப் புது முயற்சி எடுப்பீர்கள் எதிர்பாராத தொகை கைக்கு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். கல்யாணக் கனவுகள் நனவாகும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். கடன்சுமை குறையும். சென்ற மாதத்தில் நடைபெற வேண்டிய காரியம் இன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பிரச்சினைகள் படிப்படியாக மாறும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லைகள் அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட பகை மாறும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பகை மாறும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பு உண்டு. இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடிவரும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். பயணம் பலன் தரும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் முன்னேற்றம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். இழுபறியாக இருந்த வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய தகவல் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும் நாள். உடன்பிறப்புகளின் வழியே சுபச்செய்தி வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக நல்ல தகவல் வரலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். பொருளாதார வளர்ச்சி பெருகும். இருப்பினும் செலவு நடைகளும் அதிகரிக்கும். சகோதர சச்சரவு அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் சில நெருக்கடிகள் ஏற்படலாம்.






