என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
பாக்கிகள் வசூலாகும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிரிகள் விலகுவர். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். வாகன யோகம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
வரவை விடச் செலவு கூடும் நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். குடும்பச்சுமை கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமண வாய்ப்பு கைகூடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் ஆதரவு குறையும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் குறையலாம். குடும்பத்தினர்களிடம் அனுசரித்துச்செல்வது நல்லது.
துலாம்
இன்றைய ராசி பலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
துலாம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை எப்பாடு பட்டாவது முடித்துவிடுவீர்கள். உதிரி வருமானங்கள் உண்டு. தொழிலில் கூட்டாளிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சவால்களைச் சமாளிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். பயணங்கள் செல்ல திட்டமிட்டுப் பின்னர் அதை மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களும் ஆதரவு தருவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நீண்ட நாளையப் பிரச்சினையொன்றில் திசை திருப்பம் ஏற்படலாம்.






