என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
பாசம் மிக்கவர்கள் பக்க பலமாக இருக்கும் நாள். அனாவசியப் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. வழக்குகள் சாதமாகும். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். வரவு திருப்தி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்றம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டு. சகோதர சச்சரவுகள் அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
கடமை உணர்வோடு செயல்பட்டுக் காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களைத் தேடிவரலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். உத்தியோக உயர்வு, சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகளை பெறும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. குடும்பத்தில் நல்ல சம்பவம் நடைபெறும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள் பழைய வாகனங்ளைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் இனிமை கூடும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புக் கைகூடும். உத்தியோகத்தில் இருந்த இடா்பாடுகள் அகலும்.






