என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
சுபச் செலவுகள் ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உடல்நலம் சீராகும். வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
வழிபாட்டில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். பக்கத்து வீட்டாரைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகள் வாயில் தேடி வரும் நாள். வருமானப் பற்றாக்குறை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதையும் யோசித்துச் செயல்படுவது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். திட்டமிட்ட காரியமொன்று திசைமாறிச் செல்லலாம். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
துலாம்
இன்றைய ராசி பலன்
அலுவலகப் பிரச்சினைகள் அகலும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் ஏற்படும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் உறுதுணைபுரிவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் பணிகளை சக ஊழியர்களும் பகிர்ந்து கொள்வர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சொத்துகளால் லாபம் கிடைக்கும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். பணியாட்கள் தொல்லை அகலும். சிக்கலான சில காரியங்களைக்கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காணும் நாள். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும் நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அனுகூலத்தோடு இடமாற்றம் பெறுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்புச் செய்வர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தடைகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். கல்யாணம் பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும். வாங்கல்- கொடுக்கல்களில் ஆதாயம் கிட்டும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.






