என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். வளர்ச்சி கூடும். வருங்கால நலன் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமை உணர்வோடு செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடிவரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. விவாக பேச்சுகள் முடிவாகும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிவது நல்லது. பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க நினைப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி மூலம் அனுகூல செய்திகள் வந்து சேரும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வழிவகுத்து கொடுப்பர். கல்யாண முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களின் திறமையைப் பார்த்து வியப்படைவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உத்தியோக நலன் கருதி ஊர் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். வீடுகட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத விதத்தில் பணவரவும் வந்து சேரும். பொதுவாழ்வில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
தனவரவு திருப்தி தரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். உடன் பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். வரவு திருப்தி தரும். வீடு வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர். பயணம் பலன் தரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த தொகை குறிப்பிட்டபடி வந்து சேரும் நாள். குழப்பங்கள் அகலும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வருமானம் திருப்தி தரும். வியாபார விரோதம் விலகும்.






