என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களால் அமைதிக்குறைவு ஏற்படலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். மக்கள் செல்வங்களால் விரயம் உண்டு. உத்தியோக பிரச்சினை நீடிக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேற வில்லையே என்று கவலைப்படுவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். உத்தியோகத்தில் உங்கள் செயல் திறமைகளை கண்டு மேலதிகாரிகள் ஆச்சரியப்படுவர். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றபாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு. தொழிலில் புதிய பணியாளர்களை சேர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பயணத்தால் பலன் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சவால்களை சமாளிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தி உண்டு. மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியை தரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய வழிமுறைகளை கையாள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். நாணயமும், நம்பிக்கையும் கொண்ட நண்பர்களின் உதவி கிடைக்கும். அன்னிய தேசத் தொடர்பு ஆதாயம் தரும். தொழிலில் எதிர்ப்புகளை தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயர புதிய யுக்திகளை கையாள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பழுது செலவுகள் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பக்கத்திலுள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். பணவரவு திருப்தி தரும். சில தினங்களுக்கு முன்பு எடுத்த ஒரு முயற்சி இப்பொழுது வெற்றி பெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள்.

    ×