என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
கடமை உணர்வோடு செயல்பட்டு காரியங்களை செய்து முடிக்கும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை தேடிவரலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். சிக்கலான சில காரியங்களை கூட சீக்கிரத்தில் முடித்து காட்டுவீர்கள். வங்கிகளில் சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வீட்டு தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சி பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். தொழில் ரீதியாக செய்த புது முயற்சி வெற்றி பெறும். இடம், பூமி வாங்க தீட்டிய திட்டம் நிறைவேறலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றி ஏற்படும் நாள். கேட்ட தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் பலன் உண்டு. தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
புது முயற்சிகளில் வெற்றி பெறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வெற்றி கிட்டும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் ஏற்படும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். உடல் நலம் சீராகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி யோசிப்பீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்பச்சுமை அதிகரிக்கும்.






