என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
பொருளாதார பற்றாக்குறை அகலும் நாள். வியாபாரத்தில் உங்களுக்கென்று தனிப்பாதை அமைத்து கொள்வீர்கள். பொது பிரச்சினைகளில் தலையிடும் பொழுது யோசிக்கவும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோர் வழியில் ஆதரவு உண்டு. வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை வரலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பிள்ளைகளால் வந்த தொல்லை அகலும். புதிய மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புகழ் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். வீடு கட்டும் பணி தொடரும். பயணம் பலன் தரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை ஏற்படும் நாள். பணவரவு திருப்தி தரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அஞ்சல் வழித்தகவல் அனுகூலம் தரும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நாள். வரவு திருப்தி தரும். முன்னேற்றம் கூட புதிய திட்டம் தீட்டுவீர்கள். உறவினர்களின பகைமாறும். வாகன பராமரிப்பு சிந்தனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். இடம், பூமி வாங்க, விற்க எடுத்த முயற்சி கைகூடும். அன்னிய தேச தொடர்பு எண்ணியபடியே அமையும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருகும் நாள். எதிர்பார்த்தபடியே பணம் வந்து சேரும். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உடல்நலம் சீராகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். சகோதர வழியில் ஆதாயம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் கூடுதல் லாபம் உண்டு. பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை தலை தூக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பற்றாக்குறை அதிகரிக்கும் நாள். பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வர். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.






