என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பாக்கிகள் வசூலாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும் வந்து சேரலாம். பயணங்களால் ஆதாயம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பணியாளர்கள் தொல்லை அகலும். குடும்பத்தில் வருமானம் உயர நண்பர்கள் வழிகூறுவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அயல்நாட்டில் இருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியமளிக்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பொருளாதார வளர்ச்சி உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும் நாள். பிரச்சினைகள் குறையும். மாற்று கருத்துடையார் மனம் மாறுவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். காரியங்கள் வெற்றிகரமாக நடைபெற தொடங்குவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
கடன் சுமை கூடும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய முயற்சி எடுப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் வீண்பழிகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. மனக்கசப்பு தரும் தகவல் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
சேமிப்பு கரையும் நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிக்கலாம். உத்தியோகத்தில் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்காது.
துலாம்
இன்றைய ராசி பலன்
கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பாராட்டும், புகழும் கூடும் நாள். பயணங்களால் பலன் உண்டு. வீட்டு செலவுகள் அதிகரிக்கும். மறக்க முடியாத புதிய அனுபவங்களை பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.






