என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். வரவு திருப்தி தரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. வியாபார வளர்ச்சி உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    காலையில் பணப்புழக்கமும், மாலையில் மனக்கலக்கமும் ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் தாமதம் உண்டு. உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயில் தேடிவரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பணிபுரியும் இடத்தில் பாராட்டு பெறுவீர்கள். வீண்பழிகள் அகலும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சி கைகூடும் நாள். உத்தியோகத்தில் சலுகைகள் எதிர்பார்த்த படியே கிடைக்கும். தனவரவு திருப்தி தரும். கொள்கைப்பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக்கொள்வது நல்லது. பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் வீட்டு பிரச்சினைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மூத்தவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். நண்பர்களின் ஒத்துழைப் போடு புது முயற்சியொன்றில் ஈடுபடுவீர்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    விரோதங்கள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சி கைகூடும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சொந்தங்களின் பாராட்டு கிடைக்கும். நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். பொருளாதார நிலை உயரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். எளிதில் மற்றவர்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு விலகி சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு.

    ×