என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயிற்கதவை தட்டும். வீடு மாற்றம், நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பலநாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தப்பட்ட வகையில் விழிப்புணர்ச்சி தேவை.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முன்கோபத்தால் முட்டுக்கட்டைகள் ஏற்படும் நாள். விரோதங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் திடீரென அச்சுறுத்தல் ஏற்படும். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும். பணத்தேவைகள் அதிகரிக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    ஆதாயத்தை விட விரயம் அதிகரிக்கும் நாள். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை அமையும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வரவைக்காட்டிலும் செலவு கூடும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்கள்

    சேமிப்பு உயரும் நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாக செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சேமிப்பு கரையும் நாள். வாகனப்பழுதுகளால் வாட்டம் ஏற்படும். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அலைபேசி மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அலைபேசி மூலம் எதிர்பார்த்த தகவல் வந்துசேரலாம். ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். பண வரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய தகவல் வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

    ×