என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களது செயல்பாடுகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெற்றுக் கொண்டு வெளியேறலாமா? என்று சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் காசோலை சம்பந்தமாக கவனம் தேவை.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். முக்கிய புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். வரவு திருப்தி தரும். வீடு, மனை வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். மனக்கசப்புகள் அகலும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். செலவுகளை குறைத்து சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு. வங்கி சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிச் சுமை காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாம் என்று சிந்திப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். விழாக்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வரலாம். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வம்பு வழக்குகள் வந்த வழியிலேயே திரும்பும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் ஏற்படும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொருளாதார பற்றாக்குறை அகலும்.

    ×