என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசி பலன்
கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த காரியமொன்று முடியாமல் போகலாம். திடீர் செலவுகளை சமாளிக்க அடுத்தவர்களிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
கடமையில் தொய்வு ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறி செல்லலாம். வாங்கல், கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை. முன்கோபத்தை தவிர்க்கவும். பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தட்டுப்பாடுகள் அகல கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டிய நாள். எதிர்பார்த்த தொகை வந்தாலும் இருமடங்காக செலவு வரும். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை கூறுவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். கூடப்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவலால் ஆனந்தம் அடையும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டு. தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
ரோஷத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணையும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது.
துலாம்
இன்றைய ராசி பலன்
நல்ல சந்தர்ப்பம் நாடி வரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பில் சிறிது கரையலாம். நீண்ட நாளைய நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிடையும் நாள். தொலைபேசிவழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் பணம் கையாளும் பொழுது கவனம் தேவை.
துலாம்
இன்றைய ராசி பலன்
துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். இருப்பினும் செலவு நடைகளும் அதிகரிக்கும். தன்னை சார்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புண்ணிய காரியங்களுக்கும் கொடுத்து உதவுவீர்கள். தொழில் முயற்சி பலன் தரும்.






