என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
சேமிப்பு கரையும் நாள். பரபரப்பாக செயல்படுவீர்கள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்துசேரலாம். உத்தியோகத்தில் பக்கத்து பணியாளர்களால் பிரச்சினை ஏற்படும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களின் அனுசரிப்பு குறையலாம். நிகழ்கால தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. வருமான பற்றாக்குறை உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையிலிருந்த தொய்வு அகலும். வளர்ச்சி பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்கள்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடைகள் அகலும். பிள்ளைகளின் சுபகாரிய பேச்சு முடிவிற்கு வரலாம். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
துலாம்
துலாம்- இன்றைய ராசி பலன்
காரிய அனுகூலம் ஏற்படும் நாள். தேவைக்கேற்ற பணம் தேடி வரும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.
துலாம்
துலாம்- இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தூர தேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும். இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மறைமுக எதிர்ப்புகள் மாறும். புதிய உத்தியோகத்திற்காக செய்த முயற்சி வெற்றி பெறும். வாழ்க்கை துணைவழியே வந்த பிரச்சினை அகலும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். அந்நிய தேசத்திலிருந்து வரும் தொலைபேசி வழித்தகவல் அனுகூலம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதிர்பாராத பணவரவால் இதயம் மகிழும் நாள். இருப்பினும் செலவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று இன்று கைக்கு கிடைக்கலாம். நட்பு வட்டம் விரிவடையும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். இருப்பினும் செலவு நடைகளும் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வரவும், செலவும் சமமாகும் நாள். வாய்ப்புகள் வந்தும் உபயோகப்படுத்திக்கொள்ள இயலாது. சகோதரர் வழியில் சச்சரவுகள் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.






