என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பிரபலமானவர்களால் பிரச்சினை தீரும் நாள். வருமானம் வரும் வழியை கண்டு கொள்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தம் தானாக வந்து சேரும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.


    துலாம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகளால் கடன்சுமை குறையும் நாள். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். எதிர்மறை சிந்தனையை தவிர்ப்பது நல்லது.


    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீகசொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.


    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வரவேண்டிய சம்பள பாக்கிகள் வந்து சேரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். வீடு, மனை வாங்கபோட்ட திட்டம் நிறைவேறும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பக்குவமாக பேசி பாராட்டுகளை பெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உற்றார், உறவினர்களில் ஒருசிலர் உதவிகேட்டு வருவர். உத்தியோக நலன் கருதி ஊர் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.


    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். இல்லத்தில் மங்கள ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சுபகாரிய பேச்சுகள் முடிவாகும் நாள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். நண்பர்களால் தொழிலில் முன்னேற்றம் உண்டு. இடம், வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.


    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம்.


    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். மனக்குழப்பங்கள் அகலும். எதிரிகள் விலகுவர். இடமாற்றம் இனிமை தரும். வரவு திருப்தி தரும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். வழக்குகள் சாதகமாகும்.




    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பரபரப்பாக செயல்படும் நாள். தொழில் சம்பந்தமாக தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். உறவினர்கள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படலாம். காரியத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள்.

    ×