என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தடைகள் விலக தைரியமாக முடிவெடுப்பீர்கள். சில நேரங்களில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உடல்நலத்தில் அக்கறை தேவை.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்ப ஒற்றுமை பலப்படும். கவுரவ பதவிகள் வரலாம். உத்தியோக மாற்றம் உறுதியாகும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். ஆரோக்கியம் சீராகும். சகோதர வழியில் சந்தோஷ தகவல் உண்டு. தொழில் போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தர பணியாக மாறலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். உடன்பிறப்புகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். வியாபார விரோதம் விலகும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகள் உங்களை தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்துசேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். உடல்நலம் சீராக ஒரு தொகையை செல விடுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி இல்லையே என்று கவலைப்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். புதிய நண்பர்களின் சந்திப்பால் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.


    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். மாலை நேரம் மனதிற்கினிய செய்தி வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களை சந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    கவலைகள் தீர கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்பு உருவாகும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது உத்தமம். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவி செல்லலாம்.


    ×