என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். எதிர்பாராத விதத்தில் ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வரலாம். எடுத்த முயற்சியில் எளிதில் வெற்றி கிட்டும். உத்தியோக உயர்வு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வளமான வாழ்விற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திறற்கு உறுதுணைபுரியும். பலநாட்களாக திட்டமிட்ட காரியமொன்றை இன்று எளிதாக செய்துமுடிப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை காப்பாற்றும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். வருமானம் போதுமானதாக இருக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செய்திகள் வந்துசேரும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வீடு, மனை வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் ஏற்பட்ட பகை மாறும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். ஆதாயம் தரும் விதத்தில் மற்றவர்களின் ஆலோசனை அமையும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி எடுப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புனிதப் பயணங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் திறமையை கண்டு மற்றவர்கள் வியப்படைவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். பிரச்சினைகளுக்கு முடிவு காண்பீர்கள்.

    துலாம்

    துலாம்- இன்றைய ராசிபலன்

    வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வங்கி சேமிப்பு உயரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியாக செய்த புது முயற்சிகள் வெற்றி பெறும். நட்பால் நன்மை உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பகையான உறவுகள் நட்பாகும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பச்செலவுகளை குறைப்பது பற்றி யோசிப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    திருமண முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    ×