என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    ஓய்வு நேரத்திலும் சம்பாதிக்கும் எண்ணம் உருவாகும் நாள். கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகளை நண்பர்கள் பூர்த்தி செய்வர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள். நாணய பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். விவாக பேச்சுகள் முடிவடையும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் உருவாகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டின் மூலம் வளர்ச்சி ஏற்படும் நாள். எதையும் யோசித்து செய்வது நல்லது. பணியில் குறுக்கீடுகள் ஏற்படும். பணநெருக்கடி அதிகரிக்கும். பொறுப்புகள் கூடலாம். நண்பர்களால் கையிருப்பு கரையலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விதத்தில் விரயங்கள் ஏற்படும். கொள்கை பிடிப்போடு செயல்பட இயலாது. பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடம் திரும்பி வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். நண்பர்களால் பிரச்சினைகள் உருவாகலாம். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுவது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பக்குவமாகப்பேசி பாராட்டுகளை பெறும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். பாதியில் நின்ற பணி தொடரும். நட்பு உறவாகும். வரவு போதுமானதாக இருக்கும். திருமணத்தடை அகலும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பழைய கடன்களை அடைக்க புதிய வழி பிறக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள். நாணய பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். விவாக பேச்சுகள் முடிவடையும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். தனவரவில் தடை ஏற்படும். உதவிக்கரம் நீட்டுவதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் வீண் பழிகள் ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்தி வந்து சேரும் நாள். வாகனங்களில் செல்லும்பொழுது கூடுதல் கவனம் தேவை. பிறருக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது, உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    உடனிருப்பவர்களின் உதவியால் கடன்சுமை குறையும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் ஏற்படலாம். நூதன பொருள் சேர்க்கை உண்டு.

    ×