என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    திருமண முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக பயணம் உருவாகலாம். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். பணவரவு திருப்தி தரும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலை உயரும். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் கூட்டாளிகள் மனம் மாறுவர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    துலாம்

    துலாம்- இன்றைய ராசிபலன்

    தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சிந்திய வியர்வைக்கு சிறப்பான பலன் கிடைக்கும் நாள். திடீர் வரவு மகிழ்ச்சி தரும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கூடும். கடன் பாக்கிகளை நாசூக்காகப்பேசி வசூலிப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    அமைதியை கடைப்பிடித்து ஆனந்தம் காணவேண்டிய நாள். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிகளுக்கு உள்ளாவீர்கள். சம்பள பிடித்தத்தை நினைத்து கவலைப்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    தட்டுப்பாடுகள் அகல கட்டுப்பாடோடு செயல்பட வேண்டிய நாள். தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். வீண் விரயங்கள் உண்டு. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்துவாங்கக்கூடிய சூழ்நிலை உண்டு. உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர். வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ×