என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்ப பிரச்சினைக்கு முடிவெடுப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம்.
துலாம்
இன்றைய ராசி பலன்
கடினமான காரியத்தைக்கூட எளிதாக செய்து முடிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். மதிப்பும், மரியாதையும் கூடும்.
துலாம்
இந்தவார ராசிபலன்
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
நல்ல தகவல் இல்லம் வந்து சேரும் நாள். சகோதரர் வழிப்பிரச்சினைகள் சமாதானம் அடையும். கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். தொழில் போட்டிகள் அகலும். பிள்ளைகளின் கல்வி முயற்சி வெற்றி தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படும். நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். அன்னியர்களின் ஒத்துழைப்போடு எண்ணிய காரியம் நிறைவேறும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். திட்டமிட்டு செயலாற்றி சிறப்பு பெறுவீர்கள். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று நிறைவேறும். நண்பர்களின் மத்தியில் தனி முத்திரை பதிப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை அகற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பெருமைகள் குவியும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். அதிக விலை கொடுத்து வாங்க நினைத்த பொருளொன்று குறைந்த விலைக்கு வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். புதிய திட்டமொன்றை செயல்படுத்த முற்படுவீர்கள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பகல் இரவாக பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை தருவர். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். வருமோ, வராதோ என நினைத்த பணவரவொன்று கைக்கு கிடைக்கலாம். உறவினர்கள் ஒத்துழைப்பு செய்வர்.






