என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நீண்ட நாளைய பிரச்சினை யொன்றில் திசை திருப்பம் ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வளர்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்யப் புது முயற்சி எடுப்பீர்கள். எதிர்பாராத தொகை கைக்கு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தை கைகூடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். கடன் சுமை குறையும். சென்ற வாரத்தில் நடைபெற வேண்டிய காரியம் இன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களை கொடுக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம்சீராகும். கடன் பாக்கிகள் வசூலாகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் தனவரவு உண்டு. பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும். இடம் சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக முடியலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளவேண்டிய நாள். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடைபெறும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    ×