என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இந்தவார ராசிபலன்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்வர்கள் உறுதுணையாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். குடும்பத்தினர்கள் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பர். வருமானம் எதிர் பார்த்தபடியே வந்து சேரலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். பயணத்தால் ஆதாயம் உண்டு. எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வரவை விட செலவு கூடும் வளர்ச்சியில் தளர்ச்சி நாள். ஏற்படும். தொலைபேசி வழித்தகவல் தொலைதுாரப் பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். குடும்பச்சுமை கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். திருமண வாய்ப்பு கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கும் எண்ணம் உருவாகும். பயணம் பலன் தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
நட்பு பகையாகும் நாள். கடமையில் தொய்வு ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. தொழில் பணியாளர்களிடம் கூடுதல் கவனம் தேவை.
துலாம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் விரோத மனப்பான்மையால் நடைபெற வேண்டிய காரியம் தாமதப்படும். வரவைவிட செலவு கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது.
துலாம்
இன்றைய ராசிபலன்
இறை வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடும். குடும்பத்தினர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பெருமைகள் குவிய பெருமாளை வழிபட வேண்டிய நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.






