என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    துலாம்

    துலாம்- இன்றைய ராசிப்பலன்

    சஞ்சலங்கள் அகலும் நாள். பால்ய நண்பர்களின் சந்திப்பு உண்டு. இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். பயணம் பலன் தரும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும். வருமானம் திருப்தி தரும். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். இழுபறியாக இருந்த வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும் நாள். உடன்பிறப்புகளின் வழியே சுபச்செய்தி வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். தொழில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உடல்நிலை தொல்லை அகலும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. பணவரவு திருப்தி தரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பொருளாதார வளர்ச்சி பெருகும். இருப்பினும் செலவு நடைகளும் அதிகரிக்கும். சகோதர சச்சரவு அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் சில நெருக்கடிகள் ஏற்படலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி பெறும் நாள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றி தகவல் உண்டு. உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பக்குவமாகப்பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வருவர். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முடியாத காரியங்களைக்கூட முடித்துக்காட்டும் நாள். இடமாற்றங்கள் இனிய மாற்றங்களாக வரும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேற்றம் காணும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்தழைப்பு செய்வர். உங்கள் பேச்சுத்திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.

    ×