என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழிலில் மறைமுக போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் செலவுகள் உண்டு. எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை அமையும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
நேசம் அதிகரிக்க ஈசனை வழிபட வேண்டிய நாள். பாசம் மிக்கவர்கள் பகையாகலாம். தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசியில் கையை விரிக்கலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
விரோதிகள் விலகும் நாள். வரவு திருப்தி தரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
தனவரவில் இருந்த தடைகள் அகலும் நாள். தக்க சமயத்தில் உடன் பிறப்புகள் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாண கனவுகள் நனவாகும். நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். பூர்வீக சொத்துகள் விற்பனையால் கணிசமான லாபம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும்.
துலாம்
துலாம்- இன்றைய ராசிபலன்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வைராக்யத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறர் வியக்கும் அளவு செயலொன்றை உத்தியோகத்தில் செய்து காட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர்.
துலாம்
இன்றைய ராசி பலன்
குறைகள் அகல குகனை வழிபட வேண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை பார்த்து மற்றவர்கள் வியப்படைவர். நேர்முகத் தேர்வில் வெற்றியுண்டு.






