என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புகழ் கூடும். உத்தி யோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வங்கி சேமிப்பு உயரும். வீடு கட்டும் பணி தொட ரும். பயணம் பலன் தரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நன்மை ஏற்படும் நாள். பணவரவு திருப்தி தரும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அஞ்சல் வழித்தகவல் அனுகூலம் தரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நாள். வரவு திருப்தி தரும். முன்னேற்றம் கூட புதிய திட்டம் தீட்டுவீர்கள். உறவினர்களின் பகை மாறும். வாகன பராமரிப்பு சிந்தனை மேலோங்கும். தொழில் வளர்ச்சி உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். பொருளாதார நிலை உயரும். அந்நிய தேசத்தொடர்பு எண்ணியபடியே அமையும். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பயணம் பலன் தரும் நாள். எதிர்பார்த்தபடியே பணம் வந்து சேரும். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முன்னேற்றப்பாதை புலப்படும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் லாபம் உண்டு. பொல்லாதவர்கள் உங்களை விட்டுவிலகுவர். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் ரீதியான பயணம் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வர். உத்தியோகத்தில் மறைமுக பகை உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    கடமை உணர்வோடு செயல்பட்டு காரியங்களை செய்து முடிக்கும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்பகளும், பதவிகளும் உங்களை தேடிவரலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சேமிப்பு உயரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். சிக்கலான சில காரியங்களைக்கூட சீக்கிரத்தில் முடித்து காட்டுவீர்கள். வங்கிகளில் சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளியுலக தொடர்பு விரிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும்.

    ×