என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். எதிர்பாராத விதத்தில் பணவரவு வந்து சேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். வரவு திருப்தி தரும். வீடு வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். பயணம் பலன் தரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த தொகை குறிப்பிட்ட படி வந்துசேரும் நாள். குழப்பங்கள் அகலும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வருமானம் திருப்தி தரும். வியாபார விரோதம் விலகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செலவுகள் ஏற்படும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டில் நம்பிக்கை அதிகரிக்கும் நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பக்கத்து வீட்டாரை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதாரநிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். திட்டமிட்ட காரியமொன்று திசைமாறி செல்லலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உறவினர் பகை உருவாகும். துலாம் ராசிக்காரர்கள் பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. கடன் சுமை கூடும். பயணத்தால் பிரச்சனை உண்டு.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு குறையும்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    துலாம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். கல்யாண கனவுகள் நனவாகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ×