என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அயல்நாட்டில் இருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியமளிக்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். கல்யாண முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும் நாள். பிரச்சினைகள் குறையும். மாற்றுக்கருத்துடையார் மனம் மாறுவர். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறத்தொடங்குவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர். தொழிலில் இருந்த மந்தநிலை மாறும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசி பலன்
வரவைவிட செலவு கூடும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். யாருடனும் பகைத்துக்கொள்ள வேண்டாம். நட்பு பகையாகும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண்பழிகள் ஏற்படும். பிறருக்காக பணப்பொறுப்பு சொல்வதன் மூலம் பிரச்சனைகள் உருவாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பாராட்டும், புகழும் கூடும் நாள். பயணங்களால் பலன் உண்டு. வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். மறக்கமுடியாத புதிய அனுபவங்களை பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பொருளாதார பற்றாக்குறை அகலும் நாள். புதிதாக தொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும். பொது பிரச்சினைகளில் யோசித்து தலையிடவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பிள்ளைகளால் வந்த தொல்லை அகலும். புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.






