என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது நல்லது. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க நினைப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
அலைபேசி மூலம் அனுகூலச் செய்திகள் வந்து சேரும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாண முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடுகட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள், பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் திறமையைப் பார்த்து வியப்படைவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உறவினர் சிலர் உதவி கேட்டு வருவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சுபச்செலவு உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
விரோதங்கள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சி கைகூடும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சொந்தங்களின் பாராட்டு கிடைக்கும். நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். பொருளாதார நிலை உயரும்.
துலாம்
துலாம்- இன்றைய ராசிபலன்
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொருளாதார நிலை உயரும். உத்தியோக முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு விலகிச் சென்று பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பாக்கிகள் வசூலாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும் வந்து சேரலாம். பயணங்களால் ஆதாயம் உண்டு.
துலாம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திறமைகள் வெளிப்படும். உடல்நலத்தில் அக்கறை தேவை. பணியாளர்கள் தொல்லை அகலும். குடும்பத்தில் வருமானம் உயர நண்பர்கள் புது வழி கூறுவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சீராகும். தொழில் ரீதியாக பயணமொன்று ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.






