என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024

    வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறர் வியக்கும் அளவு செயலொன்றை உத்தியோகத்தில் செய்து காட்டுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024

    வீடு மாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலைபேசி மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருந்த இடையூறுகள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024

    நண்பர்கள் நல்ல தகவல்களை கொடுக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். கடன் பாக்கிகள் வசூலாகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024

    யோகமான நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024

    வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும். இடம் சம்பந்தமான பிரச்சனைகள் சுமூகமாக முடியலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024

    துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக்கொள்ள வேண்டிய நாள். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே முடிவடையும். செய்தொழில் சிறப்பாக அமையும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பப் பிரச்சனைக்கு முடிவெடுப்பீர்கள்.

    ×