என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024

    வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024

    கடினமான காரியத்தைக்கூட எளிதாகச் செய்து முடிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். மதிப்பும், மரியாதையும் கூடும். 

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024

    எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர். சுப விரயம் உண்டு. 

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024

    நல்ல தகவல் இல்லம் வந்து சேரும் நாள். சகோதரர் வழிப் பிரச்சனைகள் சமாதானம் அடையும். கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். உத்தியோகத்தில் தலைமையின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படும். நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். அன்னியர்களின் ஒத்துழைப்போடு எண்ணிய காரியம் நிறைவேறும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024

    வருமானம் திருப்தி தரும் நாள். திட்டமிட்டு செயலாற்றி சிறப்பு பெறுவீர்கள். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நிறைவேறும். நண்பர்களின் மத்தியில் தனி முத்திரை பதிப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024

    கைநழுவிs சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றித் தடைகளை அகற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024

    பெருமைகள் குவியும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். அதிக விலை கொடுத்து வாங்க நினைத்த பொருளொன்று குறைந்த விலைக்கு வாங்கி மகிழ்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024

    நன்மைகள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். புதிய திட்டமொன்றை செயல்படுத்த முற்படுவீர்கள். வீட் டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024

    வரவைவிட செலவு கூடும் நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணைபுரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். குடும்பச்சுமை கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வை முன்னிட்டு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.

    ×