என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் - 3 டிசம்பர் 2024
பண வரவு திருப்தி தரும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உதவி செய்வர். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்துகளில் லாபம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். பணியில் இருந்த தொய்வு அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விடுவீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024
பற்றாக்குறை அகலும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வது நல்லது. உடல்நலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். சுபகாரியப்பேச்சுகள் முடிவாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வருவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
துலாம்
இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். துன்பங்கள் தூர ஓடும். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். உங்களின் வைப்பு நிதி உயரும். திட்டமிட்ட காரியம் ஒன்றில் மாற்றம் செய்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024
அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக அரசு வழியில் செய்த முயற்சிகளில் அனுகூலமான நிலை காணப்படும். வியாபாரம், தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024
வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றத்தால் மனக்கலக்கம் ஏற்படலாம். வீடு, மனை வாங்கப்போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024
விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நாள். வீடுமாற்ற சிந்தனை மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024
சிந்தனைகள் வெற்றிபெறும் நாள். திடீரென எடுத்த முடிவு நன்மை தரும். தர்ம காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள நினைப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. குடும்பப்பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.
துலாம்
இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024
யோகமான நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கல்யாண வாய்ப்பு கைகூடும்.






