என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024
வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனக்குழப்பம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை முடிப்பதில் எண்ணற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 14 டிசம்பர் 2024
வழிபாட்டின் மூலம் வளம் காண வேண்டிய நாள். எதைச் செய்தாலும் தெளிவாக யோசித்துச் செய்வது நல்லது. முன்னேற்றத்தில் சில குறுக்கீடுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 13 டிசம்பர் 2024
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை எப்படியாவது பூர்த்தி செய்து விடுவீர்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024
எடுத்த முயற்சி எளிதில் வெற்றி தரும் நாள். பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பணிகள் துரிதமாக நடைபெறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 11 டிசம்பர் 2024
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். மறதியால் விட்டுப்போன காரியங்களை செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2024
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன் - 9 டிசம்பர் 2024
எதையும் யோசித்தும், இறைவனை பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 8 டிசம்பர் 2024
பொதுவாழ்வில் பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 7 டிசம்பர் 2024
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன் - 6 டிசம்பர் 2024
வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் ஏற்பாடு செய்த புது முயற்சி பலன் தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 5 டிசம்பர் 2024
சகோதர சச்சரவுகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக செய்துமுடிப்பீர்கள். உறவினரால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். மக்கள் செல்வங்களால் வருமானம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன் - 4 டிசம்பர் 2024
யோகமான நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். இதுவரை வராத உறவினர்கள் இன்று இல்லம் தேடிவருவர். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்குவீர்கள்.






