என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் - 27 டிசம்பர் 2024
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியைத் தரும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024
நாட்டுப்பற்று மிக்கவர்களால் நன்மை கிடைக்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024
பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். விவாகப் பேச்சுக்கள் முடிவடையும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024
உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு சம்மந்தமாக நல்ல தகவல் வரலாம். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024
எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். இளைய சகோதர வகையில் இனிய செய்தி உண்டு. நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பற்றிச் சிந்திப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024
முன்னேற்றம் கூட முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து மகிழும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வர். உத்தியோகத்தில் தாமதப்பட்ட பதவி உயர்வு தானாக வரலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024
உதவிக்கரம் நீட்ட உறவினர்கள் முன்வருவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதியவர்களை நம்பி ஒப்படைத்த காரியம் முடிவடையும். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும். பயணம் பலன் தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024
செய்தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும் நாள். திடீர் வரவு உண்டு. வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சீராக நடைபெறும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024
எதிர்பார்த்த தொகை வந்து சேரும். குடும்பத்தினர்களின் குறைதீர்க்க சிறிது செலவிடுவீர்கள். உத்யோகத்தில் நீடிப்பு உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024
மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். வரன்கள் வாயில்தேடி வரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான தகவல் வரலாம்.






