என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025

    கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். போட்டிகளை சமாளிப்பீர்கள். 

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 7 ஜனவரி 2025

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். குடும்பப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தியுண்டு. மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 6 ஜனவரி 2025

    சகோதர வகையில் இனிய செய்தியொன்று வரலாம். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். பம்பரம் போல் சுழன்று பணிபுரிந்து உத்தியோகத்தில் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜனவரி 2025

    முன்னேற்றம் கூட முக்கியப் பிரமுகர்களை சந்திக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜனவரி 2025

    உறவினர்களால் தொல்லை உருவாகும் நாள். வீண் விரயம் உண்டு. மாற்று கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். 

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜனவரி 2025

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடல்தாண்டி வரும் செய்தி காதினிக்கச் செய்யும். உடல்நலம் சீராகி உற்சாகமாக செயல்படுவீர்கள். சேமிப்புகள் கரைந்தாலும் செலவிற்கு பணம் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 2 ஜனவரி 2025

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. கடன் சுமை அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 1 ஜனவரி 2025

    அடுத்தவர்களின் ஆலோசனைகளால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொழிலுக்குப் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 31 டிசம்பர் 2024

    வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். பூர்வீக சொத்துப் பிரச்சனை சாதகமாக அமையும். தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 30 டிசம்பர் 2024

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். விடியற்காலையிலேயே நல்ல செய்தி வந்து சேரும். நிகழ்காலத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 29 டிசம்பர் 2024

    வசதிகள் பெருகும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். 

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 28 டிசம்பர் 2024

    குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். 

    ×