என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025
எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள். வீட்டுப் பராமரிப்புப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தன வரவு தாராளமாக வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025
தேவைகள் பூர்த்தியாகும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். குடும்பப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025
எண்ணம் போல எல்லாம் நடைபெறும் நாள். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இதுவரை வராத உறவினர்கள் சிலர் இல்லம் தேடிவரும் வாய்ப்பு உண்டு. பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025
தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 14 ஜனவரி 2025
வருமானம் உயரும் நாள். உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். உள்ளன்போடு பழகியவர்கள் உதவி செய்ய முன்வருவர். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025
நட்பால் நன்மை கிட்டும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025
சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளை காணவேண்டிய நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பொதுவாழ்வில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025
கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். சில பிரச்சனைகளை கண்டும் காணாமல் இருப்பது நல்லது.
துலாம்
இன்றைய ராசிபலன் - 10 ஜனவரி 2025
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக சில மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். வாகன வழியில் செலவுகள் உண்டு. உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம்
இன்றைய ராசிபலன் - 9 ஜனவரி 2025
வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். திருமணத்தடை அகலும். தொழிலில் லாபம் பெற யுக்திகளை கையாள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 8 ஜனவரி 2025
கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். போட்டிகளை சமாளிப்பீர்கள்.






