என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025
உதிரி வருமானங்கள் பெருகி உள்ளம் மகிழும் நாள். உறவினர் வழியில் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வழக்குகளில் திசைதிருப்பம் ஏற்படலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025
நன்மைகள் நடைபெறும் நாள். பொருளாதார நிலை உயரும். இடம், வாங்க, விற்க எடுத்த முயற்சி கைகூடும். அன்னிய தேச தொடர்பு எண்ணியபடியே அமையும். அக்கம், பக்கத்து வீட்டினரின் பகை மாறும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025
முக்கிய திருப்பங்கள் ஏற்படும் நாள். முன்னேற்றப் பாதையில் தடைகள் வரலாம். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. செலவு நடைகள் கூடலாம். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025
மகிழ்ச்சி கூடும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உள்ளன்போடு பழகிய ஒருவர் உதவிக்கரம் நீட்டுவார். தொழில் போட்டி அகலும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். அரைகுறையாக நின்ற பணிகள் மீதியும் முடியும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
திடீர் செலவுகள் ஏற்பட்டு திக்குமுக்காட செய்யும் நாள். காரியம் நிறைவேற அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025
விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் உயரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதால் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025
அலைபேசி வழித்தகவல் ஆனந்தமளிக்கும் நாள். எதிர்பாராத படியே நல்ல சம்பவம் நடைபெறும். அன்னிய தேசத்திலிருந்து அழைப்பு வரலாம். உத்தியோக உயர்வு உறுதியாகும். சகோதர ஒற்றுமை பலப்படும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025
நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி கிடைக்கும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகளை சந்திப்பீர்கள். தொழிலில் இருந்த போட்டிகள் அகலும். எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025
தேவைகள் பூர்த்தியாகும் நாள். வருமானம் திருப்தி தரும். எதிர்பாராத விதத்தில் ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வரலாம். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும்.






