என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வீடு, மனை வாங்க எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர்.துலாம்
இன்றைய ராசிபலன்
ஒளிமயமான வாழ்க்கை அமைய உறுதுணை புரியும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். துலாம்
இன்றைய ராசிபலன்
வரவும் செலவும் சமமாகும் நாள். காரிய வெற்றிக்கு அதிக பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. நண்பர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர்.துலாம்
இன்றைய ராசிபலன் - 19 பிப்ரவரி 2025
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய நண்பர்களின் சந்திப்பு பொருளாதார நிலையை உயர்த்தும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 18 பிப்ரவரி 2025
நினைத்தது நிறை வேறும் நாள். தொழில் முன்னேற்றத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 17 பிப்ரவரி 2025
சுபவிரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் வந்த பிரச்சனை அகலும். பயணங்களால் வரவு உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 16 பிப்ரவரி 2025
இன்பங்கள் இல்லம் வந்து சேரும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வரலாம். பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றி காண்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025
இனிமையான நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். புதிய பொருள்சேர்க்கை உண்டு. அன்னிய தேசப்பயணம் பற்றிய அனுகூலத் தகவல் வரலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025
தொடங்கிய காரியம் துரிதமாக நடைபெறும் நாள். வருமானத்தைப் பெருக்கும் வழியைக் கண்டு கொள்வீர்கள். தொழிலில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025
அருமையான நாள். பலருடைய அன்பிற்கு பாத்திரமாவீர்கள். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும்.






