என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பணவரவில் தாமதங்கள் ஏற்படும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தொல்லையுண்டு. தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். புது முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் பணப் பொறுப்பில் உள்ளவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
துலாம்
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2025
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். சுபவிரயங்கள் ஏற்படும். மறதியின் காரணமாக சில காரியங்களை செய்யாமல் விட்டுவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை.
துலாம்
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். கடன் சுமை குறையும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
சிந்திக்காது செய்த காரியங்களில் கூட சிறப்படையும் நாள். வியாபாரம் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். குடும்ப பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகளால் கடன்சுமை குறையும் நாள். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு அதிகாரிகளை வியக்க வைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பலன் தரும் விதத்தில் பயணங்கள் அமையும். கூட்டு வியாபாரம் உற்சாகத்தைக் கொடுக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். தொழிலுக்கு முதலீடு கேட்ட இடத்தில் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். பணியாட்களால் தொல்லை உண்டு. இதுவரை சேர்த்த சேமிப்பு கரையும். குடும்ப உறுப்பினர்களின் குணம் அறிந்து செயல்படுவது நல்லது.
துலாம்
இன்றைய ராசிபலன் - 25 பிப்ரவரி 2025
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.






