என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் ஏற்படலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
கனவுகள் நனவாகும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. மாற்றுக் கருத்து உடையோர் மனம் மாறுவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பிரச்சனைகள் அகலும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. அன்னிய தேச அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். நீங்கள் சந்திக்க நினைத்த ஒருவர் இல்லம் தேடி வருவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
திறமை பளிச்சிடும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்துகளிலிருந்து வில்லங்கங்கள் அகலும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025
தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகிச்செல்லும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். தொழில் ரீதியா செய்த புது முயற்சி வெற்றி தரும். இடம், பூமி வாங்கத் தீட்டிய திட்டம் நிறைவேறும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். நண்பர்கள் மூலம் வேலை வாய்ப்புக் கிட்டும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். உத்தியோக முயற்சி கைகூடும்.






