என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025
கல்யாண முயற்சி கைகூடும் நாள். பொது பொது வாழ்வில் புகழ் கூடும். போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன்சுமை குறையும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
மன உறுதியுடன் செயல்பட்டு மற்றவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நாள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். வீட்டைச் சீரமைக்கும் எண்ணம் உருவாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளைச் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும். தேக ஆரோக்கியம் சீராகும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். சேமிப்பு உயரும். வருமோ, வராதோ என்று நினைத்த பணம் ஒன்று கைக்கு வரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
அனுபவ அறிவால் அற்புதமான பலன் காணும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் வரலாம். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைககள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025
மனக்குழப்பம் அகலும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025
தடைகள் அகலும் நாள். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
துலாம்
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025
முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப் புணர்ந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
வருமானம் வரும் வழியை கண்டுகொள்ளும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வருவது கண்டு ஆச்சரியப் படுவீர்கள். வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025
மாற்று கருத்துடையோர் மனம் மாறும் நாள். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். சகோதர வழியில் உதவி கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.






