என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
சவால்களை சமாளிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு, வாங்கும் முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். சுபவிரயம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். நாணயமும், நம்பிக்கையும் கொண்ட நண்பர்களின் உதவி கிடைக்கும். அன்னிய தேசத் தொடர்பு ஆதாயம் தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மூத்தவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். நண்பர்களின் ஒத்துழைப்போடு புது முயற்சி வெற்றி பெறும்.
துலாம்
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் வீடு நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும்.பேச்சில் நகைச்சுவைத் தன்மை அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும் உடல்நிலை நன்றாக இருக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் நாள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சிக்குரிய செய்தி கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வரன்கள் முடிவாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நல்லவிதமாக நடைபெறும். புண்ணிய காரியங்களுக்கு தொகையை செலவிடுவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். உத்தியோக முன்னேற்றம் கருதி ஊர்மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்த புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். அதிக விரயம் ஏற்படுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுவது நல்லது.
துலாம்
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு.






