என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
புது முயற்சிகளில் வெற்றி பெறும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வெற்றிச் செய்திகள் வந்துசேரும் நாள். குடும்பத்தினர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி பலன் தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2025
முன்னேற்றம் ஏற்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2025
உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். உடல்நலம் சீராகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி சிறப்பாக முடியும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சங்கிலித் தொடர் போல வந்த கடன்சுமை குறையும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியம் வெற்றிபெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் கூடும். உத்தியோகத்தில் உங்கள் செயல்திறமைகளைக் கண்டு மேலதிகாரிகள் ஆச்சரியப்படுவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தன்னம்பிக்கையும், துணிவும் கூடும். மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியம் ஒன்றைச் செய்துமுடிப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025
யோகமான நாள். சுபகாரியப் பேச்சு கைகூடும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். திருமணப் பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சி கூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். வரவு வந்தாலும் அதை மீறிய செலவுகளும் உருவாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
முயற்சி கைகூடும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.






