என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். வருங்கால நலன் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். கடமை உணர்வோடு செயல்படுவீர்கள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடிவரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    சச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது நல்லது. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்க நினைப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    அலைபேசி மூலம் அனுகூலச் செய்திகள் வந்து சேரும் நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உறவினர் சிலர் உதவி கேட்டு வருவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். உடல்நலத்தில் உபாதைகள் ஏற்பட்டு அகலும். உதவி செய்த சிலரே உதாசீனப் படுத்தலாம்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2025

    இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். தொழில் ரீதியாக செய்த புது முயற்சி வெற்றி பெறும். திருமணத் தடை அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் பலன் உண்டு.

    ×