என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
துலாம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். கல்யாணக் கனவுகள் நனவாகலாம். சிக்கலான சில காரியங்களைக்கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்
எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பிரச்சனைகள் படிப்படியாக மாறும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லைகள் அகலும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 15 மே 2025
நினைத்தது நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பகை மாறும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் கூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 14 மே 2025
பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமானம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 13 மே 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் முன்னேற்றம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன் - 12 மே 2025
எதிரிகள் உதிரியாகும் நாள். வருமானம் திருப்தி தரும். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். இழுபறியாக இருந்த வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும் நாள். உடன்பிறப்புகளின் வழியே சுப செய்தி வந்து சேரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். தன்னம்பிக்கை கூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்டும் நாள். உடல் நிலைத் தொல்லை அகலும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. பணவரவு திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். பொருளாதார வளர்ச்சி பெருகும். இருப்பினும் செலவு நடைகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் சில நெருக்கடிகள் ஏற்படலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்
உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். பணவரவு திருப்தி தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள்.உத்தியோகத்தில் ஏற்படும் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.






