என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டு முறை அலைய நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு குறையும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அயல்நாட்டிலிருந்து வரும் அழைப்புகள் ஆச்சரியமளிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும் நாள். பிரச்சனைகள் குறையும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வசதிகள் அதிகரிக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறத் தொடங்குவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025

    வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியைக்கண்டு பெருமைப்படுவீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025

    வளர்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் நிரந்தர பணியாளராகும் வாய்ப்பு உண்டு.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025

    முயற்சி கைகூடும் நாள். காலை நேரம் காதினிக்கும் செய்தி வந்து சேரும். கடல்தாண்டிச் சென்று பணிபுரிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் துரிதமாக முடியும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள். அலுவலகப் பணிகளில் தாமதம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பயணங்களால் பலன் உண்டு. மறக்கமுடியாத புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பற்றாக்குறை அகலும் நாள். புதிதாக தொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும். பொது பிரச்சனைகளில் யோசித்து தலையிடவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    ×