என் மலர்tooltip icon

    துலாம் - இன்றைய ராசி பலன்கள்

    துலாம்

    இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025

    பயணம் பலன் தரும் நாள். சொத்துப்பிரச்சனை சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. தொழில் சீராக நடைபெறும். வரன்கள் வாயில் தேடி வரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உடல்நலம் சீராகும். முன்னேற்றப் பாதை புலப்படும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்-4 ஜூலை 2025

    நினைத்தது நிறைவேறும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு திருப்தி தரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025

    பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025

    கடமை உணர்வோடு செயல்பட்டுக் காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள், உங்களைத் தேடி வரலாம். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்வீர்கள். தொழிலில் மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதையும் திட்டமிட்டு செய்வீர்கள். வீண்பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சொந்தங்களின் பாராட்டு கிடைக்கும். நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன்

    வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்ட முன்வருவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். இழுபறியாக இருந்த வழக்குகளில் திடீர் திருப்பம் ஏற்படும். தொழில் சீராக நடைபெறும்.

    துலாம்

    இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பாக்கிகள் வசூலாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    ×