என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் - 17 ஜூலை 2025
தேவைகள் பூர்த்தியாகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வீடு மாற்றம், நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பலநாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 16 ஜூலை 2025
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் கூட்டாளிகளால் குழப்பங்கள் ஏற்படலாம். பணம் சம்பந்தப்பட்ட வகையில் விழிப்புணர்ச்சி தேவை. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 15 ஜூலை 2025
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. எதிர்பாராத விரயம் உண்டு. எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த .காரியம் முடியடையாமல் போகலாம்.
துலாம்
இன்றைய ராசிபலன்-14 ஜூலை 2025
முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். நிதிநிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்-13 ஜூலை 2025
உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
துலாம்
இன்றைய ராசிபலன்-12 ஜூலை 2025
வாங்கிய கடனைக் கொடுத்து மகிழும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன்-11 ஜூலை 2025
பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். கூட்டாளிகள் கூடுதல் லாபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2025
மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அலைபேசி மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். மனை தேடி மங்கலச் செய்தி வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2025
ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அலைபேசி மூலம் எதிர்பார்த்த தகவல் வந்து சேரலாம். தொழில் முன்னேற்றமுண்டு. இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2025
நல்ல சந்தர்ப்பங்கள் நாடி வரும் நாள். வரவு திருப்தி தரும். முன்னேற்றம் கூட புதிய திட்டம் தீட்டுவீர்கள். உறவினர்களின் பகை மாறும். வாகனப் பராமரிப்புச் சிந்தனை மேலோங்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2025
நன்மைகள் நடைபெறும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். அன்னிய தேசத்தொடர்பு எண்ணியபடியே அமையும்.
துலாம்
இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025
பயணம் பலன் தரும் நாள். சொத்துப்பிரச்சனை சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. தொழில் சீராக நடைபெறும். வரன்கள் வாயில் தேடி வரும்.






