என் மலர்
துலாம் - இன்றைய ராசி பலன்கள்
துலாம்
இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை தீரும். கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காரியத்தடை அகலும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புகழ் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வங்கிச் சேமிப்பு உயரும். வீடு கட்டும் பணி தொடரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
கந்தன் வழிபாட்டால் கவலை தீரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலைபேசி வழியில் அனுகூலம் தரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி பெறும் நாள். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வருவர். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
முடியாத காரியங்களைக் கூட முடித்துக் காட்டும் நாள். இடமாற்றங்கள் இனிய மாற்றங்களாக வரும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025
அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன் பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025
மகிழ்ச்சி கூடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.. தன்னம்பிக்கையும்,தைரியமும் அதிகரிக்கும்.
துலாம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகலும் நாள். தன வரவு திருப்தி தரும். பயணத்தால் ஆதாயம் உண்டு. எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.






